Sunday, July 24, 2005

அன்னியன்... ஒரு அன்னப்பறவை analysis

முதலில் rajni ramki, சின்னவன், kajni kamki :-)அனைவருக்கும் நன்றி...

மைனஸ் பாயிண்ட்:




பிளஸ் பாயிண்ட்ஸ்:

1. தனி மனித ஒழுக்கம் முக்கியம்.
2. அதிகாரிகளை, அரசாங்கத்தை மற்றதையும் குறை சொல்லாதீர்கள். (நீங்கள் தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைத்திற்கும் பொறுப்பு)
3. பணம் கொடுத்து திரையரங்கத்தில் உட்காந்திருக்கும் படித்தவர்கள், பாமரர்கள் அனைவரையும் பொழுது போக்குப்படுத்துவது.
4. கருட புராணம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தியது.(அது உண்மையா?)
5. விக்ரமின் அருமையான நடிப்பு.





நூறு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை, ஒருசில நல்லவைகள் இருந்தால் அவை பாராட்டப்பட வேண்டியவை (copied from Mahatma Gandhi)
நல்லதைத்தான்(கொஞ்சமோ!! நிறையயோ!! இருந்தாலும்) பாராட்டி ஒரு வார்த்தை சொல்லிட்டு போறதுல என்ன கொறஞ்சுட போறதுடுங்க?????

5 Comments:

Blogger முகமூடி said...

படம் ஒன்னும் இல்லையா... விக்ரமோ, அன்னப்பறவையோ, பாமரனோ, நெகட்டிவ் (இந்த பிலிம் லேபுக்கு வெளில பாத்தீங்கன்னா நெறய மீந்து கெடக்கும்) படமோ எதாச்சும் ஒரு படம் போடுங்க...

July 24, 2005 11:55 pm  
Blogger Suresh said...

முகமூடி,

கிடைச்ச அன்னப்பறவை படம் ஒன்றை போட்டுட்டேங்க!!

நன்றி

July 25, 2005 12:10 am  
Blogger முகமூடி said...

சுரேஷ்... நீங்கள் அன்னம் என்று சாதாரணமாக போட்டாலும் இதை வாத்து என்று திரித்து எழுத ஒரு கூட்டம் காத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா... மேலும் பழைய கூப்பாடு என்னும் புத்தகத்தின் 456வது பக்கம் 13வது வரியின் படி பார்த்தால், அன்னப்பறவை என்பதே புருடா என்று கருட புராணம் சொல்வதாகவும் சொல்லியிருக்கிறது...

நானும் சேப்டிக்கு ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன்

:--)))))

July 25, 2005 1:57 am  
Blogger Suresh said...

நன்றி முகமூடி, பாண்டி,

நீங்க பாட்டுக்கு கருட புராணம்-னு எல்லாம் சொல்லி பயமுறுத்துறீங்க !!

:-)))) (எல்லோரும் ஒரு safety-க்கு போட்டு விடுவதால்)

>>அன்னியன் அ(ன)ர்த்தமா?

நல்ல தலைப்பா இருக்கே !! :-)

July 25, 2005 9:27 pm  
Blogger Anand V said...

பாண்டி, சுரேஷ்
அன்னியன் அ(ன)ர்த்தமா?
சீக்கிரம் இந்த தலைப்பை பதிவு செய்து விடுங்க.இல்லைனா கூடிய விரைவில்
இந்த புத்தகத்தை கடையில் பார்க்கலாம் .

July 25, 2005 9:41 pm  

Post a Comment

<< Home