தீபாவளி விழா 2007 !!!
ஒரு விழாவை ஏற்பாடு செய்து எடுத்து நடத்துவதுதான் எவ்வளவு கடினமான காரியம் !!! டுபுக்கு மற்றும் சக்ராவின் முயற்சியால் இந்த முறை தீபாவளி சந்திப்பு நிகழ்ச்சிக்கு Hemel Hempstead-ல் எல்லோரும் சந்தித்தோம். அருமையான விழாவாக அமைந்திருந்தது.
விழாவின் முக்கிய அம்சமாக மூன்று சிறுவர்கள் சிவாஜி பாட்டுக்கு ஆடிய நடனம் தூள் கிளப்பியது. அதன் பிறகு ரங்கா மற்றும் குழுவினர் fashion show-வில் பட்டையை கிளப்பினார்கள். பிறகு சரண்யா மற்றும் நண்பர் ஆடிய நடனம் மெய் சிலிர்க்க வைத்தது...
அடுத்துதான் முக்கியமான ஒன்று... சாப்பாடு.... வாவ்... போனமுறை போலவே இந்த முறையும் அருமையாக அமைந்திருந்தது.
அதன் பிறகு நடத்தப்பட்ட குழு போட்டிகள் மிகவும் நன்றாக வந்திருந்தது... கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது.
அதைவிட சுவாரசியமான விஷயம் குழுவிற்க்கு வைக்கப்பட்ட பெயர்கள்.
1) ப்லேடு பக்கிரி,
2) ரவுசு ராணி
3) அல்டாப்பு அலமேலு
4) பட்டாசு பாலு
5) பால் பாண்டி
6) லார்டு லபக்கு தாஸ் &
7) மொக்கை ராசு
Snacks competition ஒன்று வைத்திருந்தார்கள்.... அதற்கு நான் நடுவர் வேறு. ஆஹா !!! புகுந்து விளையாடி விட்டேன் சும்மா !!! மூன்று நடுவர்கள். கடைசியில் போட்டியில் ஜெயித்தது மிசஸ் டுபுக்கு...சில பேர் Match fixing என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்களாம் !!! என்ன கொடுமை சரவணன் இது !!!!
மொத்தத்தில் மறக்க முடியாத அருமையான சந்திப்பு...புகைப்படங்கள் கீழே !!!

![]() |
| DeepavaliP |

6 Comments:
//அடுத்துதான் முக்கியமான ஒன்று... சாப்பாடு.... வாவ்... போனமுறை போலவே இந்த முறையும் அருமையாக அமைந்திருந்தது.//
ஐட்டம்ஸ் என்னென்னன்னு எழுதாததை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.:-)
எங்க தீபாவளிக் கொண்ட்டாட்டங்கள் இன்று முதல் ஆரம்பம். நவம்பர் 11 அன்று கடையாக முடிக்கலாம் என்று நினைக்கிறோம்:-))))
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
சுரேஷ்,
தூள் கிளப்பீட்டீங்க! போட்டோ எல்லாம் அருமை! அடிக்கடி போஸ்ட் போடுங்க!
அனைவருக்கும் அன்பான வாழ்த்து(க்)கள்.
போட்டோ ஆல்பம் இப்பத்தான் பார்த்தேன்.
ச்சும்மா அடிச்சு தூள் கிளப்பி இருக்கீங்க.
குட்டீஸ் எல்லாரும் பிரமாதம்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நல்ல இருக்கு
thanks
mrknaughty
Post a Comment
<< Home