tag:blogger.com,1999:blog-12728693.post113010547547437411..comments2023-08-18T12:59:05.816+01:00Comments on தேம்ஸ் நதிக்கரையோரம்...: நட்சத்திர வாரத்திற்கு நன்றி...Sureshhttp://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12728693.post-1131407758653206702005-11-07T23:55:00.000+00:002005-11-07T23:55:00.000+00:00நன்றி கணேஷ்,வாங்க உமா!! ரொம்ப நாளைக்கு அப்புறம் இப...நன்றி கணேஷ்,

வாங்க உமா!! ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் வலைப்பதிவுப்பக்கம் வருகிறேன். ஆமாம்.. தீபாவளிக்கொண்டாட்டம் ரொம்ப நல்லா இருந்தது.

தருமி சார்,

அவை எவற்றையும் நான் தடங்கல்கலாக நினைக்கவில்லை.. பின்னூட்டத்திற்கு நன்றி.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1131043234942734842005-11-03T18:40:00.000+00:002005-11-03T18:40:00.000+00:00சுரேஷ்,உங்கள் வாரத்தில் தமிழ்மணத்தில் நடந்த 'தடங்க...சுரேஷ்,
உங்கள் வாரத்தில் தமிழ்மணத்தில் நடந்த 'தடங்கல்களுக்காக' வருந்துகிறேன். கொஞ்சம் diversion ஆகிப்போச்சு. ஆனாலும் உங்கள் பதிவுகள் பெற வேண்டிய கவனத்தைப் பெற்றதாகவே நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130402621308775192005-10-27T09:43:00.000+01:002005-10-27T09:43:00.000+01:00சுரேஷ் கடந்த வாரம் வேலைப்பளு காரணமாக தமிழ்மணத்திற்...சுரேஷ் கடந்த வாரம் வேலைப்பளு காரணமாக தமிழ்மணத்திற்கு அடிக்கடி வர இயலவில்லை. உங்கள் பதிவுகளைப் படித்து பொறுமையாக பின்னூட்டமிடுகிறேன்.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130165642407193742005-10-24T15:54:00.000+01:002005-10-24T15:54:00.000+01:00நன்றி வசந்தன் !!!நன்றி வசந்தன் !!!Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130147124749875262005-10-24T10:45:00.000+01:002005-10-24T10:45:00.000+01:00நட்சத்திர வாரத்துக்கு நன்றி.நட்சத்திர வாரத்துக்கு நன்றி.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130144094046067592005-10-24T09:54:00.000+01:002005-10-24T09:54:00.000+01:00துளசி அக்கா!,அனைத்து பதிவுகளையும் படித்து பின்னூட்...துளசி அக்கா!,
அனைத்து பதிவுகளையும் படித்து பின்னூட்டமிட்டதற்கு உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

நன்றி அருண்,
திடீர் கவனிப்பு ஆரம்பத்தில் படு உற்சாகமாக இருந்தது. உண்மையிலேயே சுவாரசியமாக இருந்தது.

காசி,
இதில் வருந்துவதற்கு ஏதுமில்லை காசி. வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

நன்றி சுரேஷ்,
லண்டன் தொடரை தொடர்ந்து எழுதுவேன். வீட்டுக்கு வரலாமாவா?.. கட்டாயம் வரணும்.

இளவஞ்சி,
கண்டிப்பா இங்கு பார்க்கும் விஷயங்களை எழுதுவேன். உற்சாகப்படுத்தலுக்கு மிகவும் நன்றி.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130130444513627302005-10-24T06:07:00.000+01:002005-10-24T06:07:00.000+01:00ஆர்ப்பாட்டமில்லாம ரொம்ப தன்மையா இருக்குங்க உங்க எழ...ஆர்ப்பாட்டமில்லாம ரொம்ப தன்மையா இருக்குங்க உங்க எழுத்து! UK பத்தி நிறைய எழுதுங்கன்றது என் வேண்டுகோள்! துளசியக்கா அவிங்க ஊருக்குன்னா நீங்க UKக்குன்ற மாதிரி.. :)

உங்க websiteம் அருமையா இருக்கு!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130128193386505202005-10-24T05:29:00.000+01:002005-10-24T05:29:00.000+01:00Suresh, a good week overall.I liked the thesappaRR...Suresh, a good week overall.

I liked the thesappaRRu, aNmai Vs arugaamai posts very much.

Keep continuing London tips, may be useful for me early next year. (veettukku varalaam illaya?)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130128040771525862005-10-24T05:27:00.000+01:002005-10-24T05:27:00.000+01:00சுரேஷ்,உங்கள் நட்சத்திர வாரத்துக்கு இடையில் எதிர்ப...சுரேஷ்,

உங்கள் நட்சத்திர வாரத்துக்கு இடையில் எதிர்பாராமல் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறேன். உங்கள் எழுத்து தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130112943592362102005-10-24T01:15:00.000+01:002005-10-24T01:15:00.000+01:00Suresh,Lot of posts...Will read one by one soon. T...Suresh,
Lot of posts...Will read one by one soon. Totally busy prev week. I missed Dondu's Week too..Will catch up with all the posts.
I hope you enjoyed all the attention...Keep it up!Arun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1130109487207621202005-10-24T00:18:00.000+01:002005-10-24T00:18:00.000+01:00சுரேஷ்,இந்தவார நட்சத்திரமா ஜொலிச்சீங்கதான். ஆனா அந...சுரேஷ்,

இந்தவார நட்சத்திரமா ஜொலிச்சீங்கதான். ஆனா அந்த வெளிச்சம் பக்கத்துலே எரிஞ்சுக்கிட்டிருந்த
(மற்றொரு கிரகமுன்னு சொல்லலாமா) ஒரு ச்சின்ன சூரியவெளிச்சத்தாலே கொஞ்சம் ஒளி இழந்து
போச்சு. எல்லாம் இருகோடு தத்துவம்தான்.

ஆனாலும் நல்லாச் செஞ்சிருந்தீங்க. நானும் தினமும் படிச்சுக்கிட்டுத்தான் வந்தேன். லண்டன் தொடரை
விட்டுராதீங்க.

கொஞ்சம் எரிஞ்சு அடங்குனபிறகு முழுவிவரமும் கிடைக்குமுன்னு நம்பறேன். எல்லாம் நம்ம தமிழ்மணம்
விவகாரம்தான்.

வாழ்த்துக்கள். நல்லா இருங்க.
என்றும் அன்புடன்,
அக்காதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com