tag:blogger.com,1999:blog-12728693.post113346909947292061..comments2023-08-18T12:59:05.816+01:00Comments on தேம்ஸ் நதிக்கரையோரம்...: பிபிசி தமிழோசையின் பாட்டொன்று கேட்டேன்Sureshhttp://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12728693.post-1140726026802761292006-02-23T20:20:00.001+00:002006-02-23T20:20:00.001+00:00நன்றி பாலாஜி.நன்றி பாலாஜி.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1140726004706889582006-02-23T20:20:00.000+00:002006-02-23T20:20:00.000+00:00நன்றி வசந்தன்,வாசன்,ராகவன், செந்தில், கல்வெட்டு.நன்றி வசந்தன்,வாசன்,ராகவன், செந்தில், கல்வெட்டு.Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1140398133083949702006-02-20T01:15:00.000+00:002006-02-20T01:15:00.000+00:00சற்று விரிவாக இன்று உங்கள் பதிவு படித்தேன். மிக நன...சற்று விரிவாக இன்று உங்கள் பதிவு படித்தேன். மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.Balaji S Rajanhttps://www.blogger.com/profile/14448226450659159533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1137170681194531132006-01-13T16:44:00.000+00:002006-01-13T16:44:00.000+00:00இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது.... பொங்கல் வா...இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமாAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1133880556771474372005-12-06T14:49:00.000+00:002005-12-06T14:49:00.000+00:00செய்திக்கு நன்றி சுரேஷ்.. அந்த தொகுத்து வழங்கும்...செய்திக்கு நன்றி சுரேஷ்..

அந்த தொகுத்து வழங்கும் குரல் மிகவும் அருமை.. மறுபடியும் ரேடியோ கேட்குற அனுபவம் ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு..

ஒரே நாள்ல.. 9 தொகுப்புகளை கேட்டுட்டேன்.. :-D

செந்தில்/Senthilயாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1133511741289205192005-12-02T08:22:00.000+00:002005-12-02T08:22:00.000+00:00நமக்கெல்லாம் கே.எல் ரேடியோதான். அதுதான இங்க கெடைக்...நமக்கெல்லாம் கே.எல் ரேடியோதான். அதுதான இங்க கெடைக்குது. அதுல நல்ல பாட்டுகளும் நடுநடுவுல தகவல்களும் சொல்றாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1133497792723264692005-12-02T04:29:00.000+00:002005-12-02T04:29:00.000+00:00தகவலுக்கு மிக்க நன்றி.- வாசன்தகவலுக்கு மிக்க நன்றி.

- வாசன்Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12728693.post-1133483296654583552005-12-02T00:28:00.000+00:002005-12-02T00:28:00.000+00:00ம். அது அருமையான நிகழ்ச்சி. அதேபோல் ஆழும் அரிதாரம...ம். அது அருமையான நிகழ்ச்சி. அதேபோல் ஆழும் அரிதாரம் என்ற நிகழ்ச்சியும் அருமை. குஸ்புவுக்குக் கோயில் கட்டியவர், எம்.ஜி.ஆருக்குக் கோயில் கட்டியவர்களையெல்லாம் செவ்வி கண்டிருந்தார்கள். தற்போதைய விஜயகாந்தின் அரசியல் பிரவேசம்கூட அந்நிகழ்ச்சியில் வருகிறது.

போன கிழமைதான் ஒரு நேயர், இவை வீணாண நிகழ்ச்சிகள் எனவும், இந்த நேரத்தை வேறுவழியில் பயன்படுத்தலாமெனவும் கடிதம் எழுதியிருந்தார். எனக்கு உண்மையில் அக்கடிதம் ஆச்சரியத்தை அளித்தது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com