மொட்டை மாடியில்...
என்னவோ தெரியவில்லை.
நான் சண்முகா பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது என் நண்பர், மூத்த மாணவர் ப்ரேம் ராஜ் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.
முதிர் கன்னி,
பொன்னகைகள்
இல்லாததால்
புண்ணாகிப்போன
புன்னகைகள்.
வாரக்கடைசியில் நாங்கள் எல்லாம் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு பாலகுமாரனின் நாவல் பற்றியும் புதுக்கவிதை பற்றியும் பேசிக்கோண்டு கோண்டிருப்போம்.
ஒத்த அலைவரிசையுடன் சிந்திப்பவர்கள் கிடைப்பது இந்த இயந்திர வாழ்க்கையில் கடினமாகிவிட்டது.
அந்த காலம் திரும்ப வருமா?......

2 Comments:
Are you from shanmugha? I am from shanmugha too? I am 98 passed out from ECE. My name is Thameem. Which suresh you are?
Thanks,
Thameem
தமீம்,
நான் 95 -யில் முடித்து வந்தேன். நாம் சந்தித்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது சந்தித்ததில் மகிழ்ச்சி.
Post a Comment
<< Home