Wednesday, May 11, 2005

சிறந்த 50 தமிழ் படங்கள்..

சில நாட்களுக்கு முன்பு அல்வாசிட்டி விஜய் அவர்கள் சிறந்த 100 உலகப்படங்களின் பட்டியலை வெளியிட்டார்.
அவைகள் ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கிவிட்டேன்.

எனக்கு பிடித்த சிறந்த தமிழ்படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிடலாம் என்று தோன்றியது.

இதோ உங்களுக்காக,

சிறந்த 50 (எந்த வரிசையிலும் இல்லை)

அஞ்சலி
கன்னத்தில் முத்தமிட்டால்
கேளடி கண்மணி
குணா
மௌன ராகம்
சேது
சிந்து பைரவி
விருமாண்டி
மகாநதி
அழகி

முதல் மரியாதை
காதல்
இதயம்
புதிய பாதை
மூன்றாம் பிறை
விடுகதை - அகத்தியன்
காதலிக்க நேரம் இல்லை
திருவிளையாடல்
தில்லானா மோகனாம்பாள்
புதுப்புது அர்த்தங்கள்

இயற்கை
காதலுக்கு மரியாதை
பதினாறு வயதினிலே
நெஞ்சம் மறப்பதில்லை
வானமே எல்லை
கல்யாண பரிசு
நாயகன்
வீடு
குட்டி
தண்ணீர் தண்ணீர்

இருவர்
ஹவுஸ் புல்
ரோஜா
கடல் பூக்கள்
இந்தியன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
முள்ளும் மலரும்
கருத்தம்மா
வேதம் புதிது
மண்வாசனை

கல்கி
மௌன கீதங்கள்
அலைபாயுதே
ஹே ராம்
இந்திரா
கோகுலத்தில் சீதை
குருதிப்புனல்
அவதாரம்
சிப்பிக்குள் முத்து
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி

இன்னும் நிறைய இருக்கின்றன. முடிந்தால் நினைவு படுத்துங்கள்.

13 Comments:

Blogger Boston Bala said...

லிஸ்ட் நல்லா இருக்குங்க. விருமாண்டி, அழகி, காதலுக்கு மரியாதை, ஆகியவற்றுக்கு பதிலாக சபாபதி, கண் சிவந்தால் மண் சிவக்கும், உதிரிப்பூக்கள் என்று நான் சேர்த்துக் கொள்வேன்.

May 11, 2005 9:12 pm  
Blogger Suresh said...

பாலாஜி,

நான் சபாபதி, கண் சிவந்தால் மண் சிவக்கும் இரண்டும் பார்க்கவில்லை.

கிடைத்தால் கட்டாயம் பார்க்கிறேன்.

விருமாண்டியில் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது.
காதலுக்கு மரியாதையில் கிளைமாக்ஸ்(தமிழில் என்ன?) உணர்வு பூர்வமாக இருந்தது பிடித்திருந்தது.

May 11, 2005 9:20 pm  
Blogger Vijayakumar said...

பாலா சொன்ன மண் சிவக்கும், உதிரிப்பூக்கள் மிக அருமையான படங்கள்.

அது போக பாலுமகேந்திராவின் 'சந்தியாராகம்',சதிலீலாவதி அருமையான படம்.

பாரதிராஜவின் 'என்னுயிர் தோழன்'

ஜெயகாந்தனின் படங்கள்

இப்படி நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

காதலுக்கு மரியாதை தேவையில்லையோன்னு தோணுது.படத்துல கிளைமாக்ஸ் தான் வேஸ்ட் :-)

அப்புறம்,

//சில நாட்களுக்கு முன்பு அல்வாசிட்டி விஜய் அவர்கள் சிறந்த 100 ஆங்கிலப்படங்களின் பட்டியலை வெளியிட்டார்.//

அது ஆங்கிலப்படம் மட்டுமில்லை சுரேஷ். உலகப்படங்கள். அதாவது ஆங்கிலம்,இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், பார்சி,பெங்காலி என்று பல மொழிகளில் வந்த பல தரப்பட்ட உலகப்படங்கள்.

May 11, 2005 11:54 pm  
Blogger வசந்தன்(Vasanthan) said...

எனக்கு எந்த நேரமும் முதலிரண்டு இடங்களிலும் இருப்பது ஹேராமும் அன்பே சிவமும்தான்.
உங்கள் பட்டியலில் இல்லாத, என் பட்டியலில் முதல் 15க்குள் வரக்கூடியவை:
முகம், சில நேரங்களில் சில மனிதர்கள், வீடு, இப்படி சில,
உங்கள் பட்டியலிலுள்ள பலபடங்கள் என் பட்டியலில் இருக்காது. எடுத்துக்காட்டு காதலுக்கு மரியாதை.

அடுத்து, நாடோடி தலைவரென்று கருதியது ரஜனியை என்றால், 'முள்ளும் மலரும்' என்று ஒரு படம் அவர் நடித்ததே தெரியாதோ?

May 12, 2005 12:10 am  
Blogger ஜோ/Joe said...

கப்பலோட்டிய தமிழன்,ரத்தக் கண்ணீர் கண்டிப்பாக 50-ல் இடம் பெற தகுதியுள்ளவை

May 12, 2005 3:37 am  
Blogger ஜோ/Joe said...

தேவர் மகன் ?

May 12, 2005 3:39 am  
Blogger ஜோ/Joe said...

சம்மி,
"தில்லு முள்ளு "- 'தில்லு முல்லு' பெயரிலயே தில்லு முல்லா?

May 12, 2005 4:03 am  
Blogger Alex Pandian said...

Suresh,

check this list of mine.

http://alexpandian.blogspot.com/2004/05/blog-post_29.html

- Alex

May 12, 2005 4:29 am  
Blogger Suresh said...

அனைவருக்கும் நன்றி,

நீங்கள் சொன்னதிலிருந்து பட்டியலில் சேர்க்க வேண்டிய படங்கள்.

சபாபதி
கண் சிவந்தால் மண் சிவக்கும்
அன்பே சிவம்
உதிரிப்பூக்கள்
முகம்
சந்தியா ராகம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு வீடு இருவாசல்
அந்தநாள், நடுஇரவில், பொம்மை

விஜய்,

//அது ஆங்கிலப்படம் மட்டுமில்லை சுரேஷ். உலகப்படங்கள். அதாவது ஆங்கிலம்,இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், பார்சி,பெங்காலி என்று பல மொழிகளில் வந்த பல தரப்பட்ட உலகப்படங்கள்//
தவறை திருத்தி விட்டேன்.

May 12, 2005 8:39 am  
Blogger ஜோ/Joe said...

அஞ்சலி
கேளடி கண்மணி
மண்வாசனை
இதயம்
இயற்கை
புதுப்புது அர்த்தங்கள்
இருவர்
காதலுக்கு மரியாதை
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
அலைபாயுதே
கல்யாண பரிசு
மௌன கீதங்கள்


இந்த 12 படங்களுக்கு பதில் என்னுடைய தெரிவு கீழே....
---
அன்பே சிவம்
தேவர் மகன்
ரத்தக் கண்ணீர்
சலங்கை ஒலி
வீர பாண்டிய கட்ட பொம்மன்
கப்பலோட்டிய தமிழன்
பாரதி
வியட்நாம் வீடு
சதி லீலாவதி
ஆட்டோகிராப்
வறுமையின் நிறம் சிவப்பு
கர்ணன்
---------------

குருதிப்புனல்,அன்பே சிவம்,மகாநதி,குட்டி முதல் 4 இடத்தில்.

May 13, 2005 3:46 am  
Blogger Suresh said...

நன்றி ஜோ !!!

May 13, 2005 11:43 am  
Blogger வீ. எம் said...

என்ன பா இது??? ஒரு ரஜினி படம் கூட இல்ல ... முள்ளும் மலரும் ... தளபதி .... பாஷா????
பார்த்து .. ரஜினி ரசிகர் யாராச்சும் பார்த்தா .. பொங்கி எழுந்திடுவாங்க.... !!

http://arataiarangam.blogspot.com/

May 18, 2005 2:24 pm  
Blogger Geethakrishnan said...

Where is your favourite movie "KUSHI" in the list?

-BGK

August 02, 2005 12:58 am  

Post a Comment

<< Home