Black - உலக தரத்தில் ஒரு இந்திப்படம்.
இந்தப் படத்தை ரொம்ப நாளாகவே பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது தான் பார்க்க நேர்ந்தது.
Hellen Keller -ன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம்.
கதை என்ன?.... ஒரு வரியில் சொல்வதானால்,
பிறவியிலேயே கண் தெரியாத, காது கேட்காத ஒரு பெண், ஒரு நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலால் என்ன சாதிக்கிறாள் என்பது தான்.
இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பு, கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள், கண் தெரியாமல் காது கேட்காமல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று.
ரவி கே சந்திரனின் அருமையான ஒளிப்பதிவும்,
அமிதாப், ராணி முகர்ஜி, சிறு வயது ராணி முகர்ஜி(பெயர் தெரியவில்லை)- இவர்களது அருமையான நடிப்பும்,
சஞ்சய் லீலா பன்சாலியின் எந்த வித compromise இல்லாத இயக்கமும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
இவர்கள் அனைவருக்கும் இந்த வருடம் தேசிய விருது நிச்சயம்.
இந்த படம் சரியாக ஒடியதா என்று தெரியவில்லை.
முடிந்தால் கண்டிப்பாக பாருங்கள்.

3 Comments:
good movie ! worth to see !
அன்பின் சுரேஷ் ! இப்போதுதான் உங்களது வலைத்தளம் சென்று வந்தேன் மிக அற்புதமான கருத்துக்களை அதில் பொதித்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! மற்றும் பாராட்டுக்கள்!விரைவில் தனிமடல் இடுகிறேன்.
அருமையான படம், பலரும் சொன்னார்களே என்று பார்த்தேன். வீட்டில் மனைவி மகளுக்கும் ரொம்பட் பிடித்திருந்தது. பதிவுக்கு நன்றி.
Post a Comment
<< Home