தொப்பை - ஒரு உலகப்பிரச்சினை.
இந்தப்பதிவை படிக்கும் யாவரும் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள், அவர்களுக்கு தொப்பை இருக்கிறதென்று. இது ஒருவிதமான உலகப்பிரச்சினை ஏனென்றால் இது உலகத்தில் தொன்னூறு சதவீதத்திற்க்கும் அதிகமான மக்களுக்கும் உள்ள பொதுப்பிரச்சினை. ஆனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்ட பிரச்சினை.
முதலில் தொப்பை என்பது இயல்பா அல்லது விதிவிலக்கா? -என்பது தான் பெரும்பாலானோருக்கான சந்தேகமும், சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பமும் கூட...:-).. நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரையும் கவனித்துப்பாருங்கள். பெரும்பாலோருக்கும் இந்தப்பிரச்சினை இருக்கும். என்னைப்பொருத்தவரை 'தொந்தி' என்பது மனித உடலியல் கூற்றுப்படி ஒரு அங்கமாக கருதப்பட வேண்டும். எப்படி வால் மனிதனின் அங்கத்திலிருந்து அகற்றப்பட்டதோ அதே போல்
'தொப்பையும்' மனிதனின் உடல் அங்கங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டும்.
சரி, தொந்தி மருத்துவர்களின் கூற்றுப்படி ஒரு நோயாகவே இருக்கட்டும், எத்தனை பேர் இதனை ஒற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள். எத்தனை பேர் இதனை தவிர்க்க முயற்சி எடுத்திக்கிறீர்கள்? எடுத்திருக்கிறோம்?. அவ்வப்போது தட்டை வயிறு இருப்பவர்களை பார்க்கும்போது நாளை எழுந்து காலையில் ஜாகிங் போக வேண்டும் என்று தோன்றும் வைராக்கியம் மறுநாள் காலையில் எங்கு மாயமாய் போனது என்பது அந்த தொப்பைக்கே வெளிச்சம்.
நம்மூரில் என்னவோ தொப்பை என்பது போலீஸ்காரர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு அடையாளமாக திரித்து சொல்லப்பட்டு வருகிறது. இக்கால இளைஙர்களிடம் கேட்டுப்பாருங்கள், பியர் பெல்லி என்பது ஒரு fashion என்றாகி விட்டது.
வழுக்கை தலை இருப்பவர்களுக்கெல்லாம் சங்கம் இருக்கிறது. 'bald is beautiful' என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். தொப்பை-யர்களுக்கென்று ஏதாவது சங்கம் இருக்கிறதா என்று யாருக்காவது சொல்லுங்கள்.
Belly is beautiful !!! இல்லையா??

19 Comments:
Nice write up
//அவ்வப்போது தட்டை வயிறு இருப்பவர்களை பார்க்கும்போது நாளை எழுந்து காலையில் ஜாகிங் போக வேண்டும் என்று தோன்றும் வைராக்கியம் மறுநாள் காலையில் எங்கு மாயமாய் போனது என்பது அந்த தொப்பைக்கே வெளிச்சம்.//
இப்பிடி என் தொப்பையிலே குத்தாதீங்க...
அவரைப்போல நமக்கு இன்னும் ரொம்பப் பெரிசாக இல்லை.. இளந்தொப்பை அழகாகத் தான் இருக்கிறது ..கொஞ்சம் பீரைக் குறைச்சா சரியாப் போயிடும்.. இப்படில்லாம் சொல்வதற்கு நம்மைச் சுற்றி ஜால்ராக்கள் இருக்கிற வரை நமது தொப்பை குறையப் போவதில்லை.
நன்றி ஆனந்த்,LLDasu மற்றும் ராம்கி.
-சுரேஷ்.
ஒல்லிப் பிச்சான்கள் மன மகிழ
சிறு தொப்பையாளர்கள் ஒப்பிட்டு மனம் மகிழ
பெரும் தொப்பையாளர்கள் "எல்லோருக்கும் உள்ள பிரச்சினைதான் எனக்கும்" என மனம் மகிழ
ஆக மொத்தம் ஒரு win-win பதிவு!
வாங்க இந்த வார நட்சத்திரம்!!
பின்னூட்டத்திற்கு நன்றி.
-சுரேஷ்
Adeengappa !!
¦¾¡ô¨À ±ýÚ ±Ø¾ ¬ÃõÀ¢òРŢðÎ, ¾¢Ë¦ÃýÚ ¦¾¡ó¾¢¨Âô ÀüÈ¢ô §Àº ¬ÃõÀ¢òРŢð˧Ã?
ºÃ¢, ¦¾¡ô¨ÀìÌõ, ¦¾¡ó¾¢ìÌõ ±ýÉ Å¢ò¾¢Â¡ºõ ±ýÚ §¸ìÌÈ£í¸Ç¡? ¾ðÊô À¡Õí¸û.
¦¾¡ô, ¦¾¡ô ±ýÚ ºò¾õ §¸ð¼¡ø ¦¾¡ô¨À; ¦¾¡õ, ¦¾¡õ ±ýÚ ºò¾õ §¸ð¼¡ø ¦¾¡ó¾¢.
தொப்பை என்று எழுத ஆரம்பித்து விட்டு, திடீரென்று தொந்தியைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டீரே?
சரி, தொப்பைக்கும், தொந்திக்கும் என்ன வித்தியாசம் என்று கேக்குறீங்களா? தட்டிப் பாருங்கள்.
தொப், தொப் என்று சத்தம் கேட்டால் தொப்பை; தொம், தொம் என்று சத்தம் கேட்டால் தொந்தி.
>>தொப், தொப் என்று சத்தம் கேட்டால் தொப்பை; தொம், தொம் என்று சத்தம் கேட்டால் தொந்தி
இது நல்லா இருக்கே !!! :-)
My posting was not properly displayed due to font problem.
But this Anonymous has posted the same matter, as if it is his posting.
//Belly is beautiful !!! இல்லையா??//
ஹேஹ்ஹாஹா...ஹூ
(தொப்பையில்லாத ஒருவனின் நக்கல் சிரிப்பு இது ;-), நீங்க கண்டுக்காதீங்க)
simulation,
Thanks for your comments. Do you use TSC fonts? Even I can't read your blog.
raasa,
siringa, siringa... :-(((
'வாலு போய் கத்தி வந்தது' கதை போல இது ' வாலு போய் தொந்தி வந்தது' கதையா ? தொந்தி வந்தா குறைப்போம்னு இல்லாம அதுக்கு சப்பை கட்டா? கிழிஞ்சது பொழப்பு. மகா பெரிய சனங்களே தப்பி தவறியும் தொப்பை இராசாக்களுக்கு ஆதரவு தராதிர்கள். உங்கள் பொன்னான ஆதரவை தொப்பை இல்லாதவர்களுக்கே அளியுங்கள். "ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்லை பார்மசி,, ஊர்வசி, ஊர்வசி...". என்ற மகத்தான உண்மையை உணர்ந்து தொந்தி இல்லா உலகு படைக்க அணி திறளுங்கள்.
>>"Belly is the sign of Prosperity"
சரியா சொன்னீங்க சத்யா !!
குறும்பன், ராசா போன்றவர்கள் நீங்கள் சொன்னதை படிப்பார்கள் என்று நம்புகிறேன். :-)
// தொப்பை - ஒரு உலகப்பிரச்சினை // என் தங்கத்தலைவி ஜோதிகாவை ஒரு உலகப்ப்ரச்னை என்று சொல்லும் சுரேஷ் செல்வாவை வன்மையாக கண்டிக்கிறேன்
வாங்க முகமூடி,
தொப்பையைப்பற்றி எழுதிவிட்டு ஜோதிகாவை பற்றி எழுதாததை நீங்க மறைமுகமாக கண்டிப்பது புரிகிறது.
எப்படியோ miss பண்ணி விட்டேன். தவறு தான். :-)
எனக்கும் தொப்பை இருக்கிறது. அதனைக்குறைக்க நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் புகைப்பழகத்தினை நிறுத்த கஷ்டப்படுபவர்களுடையதை ஒத்தே இருக்கின்றன.
***மூர்த்தி.
மூர்த்தி,
ஆச்சரியமாக இருக்கிறது. எனக்குத்தெரிந்து நீங்கள் ஒருவர் தான் தொப்பை இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளுகிறீர்கள். :-)
Post a Comment
<< Home