Monday, August 08, 2005

எங்கேயோ பார்த்த ஞாபகம்....

இது போன்ற படத்தை எங்கேயோ பார்த்த ஞாபகம். :-)))



தெரிந்தால் யாராவது நினைவு படுத்துங்களேன் !!!!!

12 comments:

ச.சங்கர் said...

சூப்பருங்கோவ்
சிம்பு, நயன் தாரா இதப் பாத்து கத்துக்கிட்டாங்களா ? இல்லாங்காட்டி இதுங்க அந்தப் படம் பார்த்து கத்துகிடுச்சா?
போட்டா புடிச்சவரு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க.
அன்புடன்...ச.சங்கர்

Suresh babu said...

சங்கர்,

நான் பார்த்தது வேற !!!

அது ஒரு கரடி முத்தம் கொடுக்கும் படம்.... :-))))

Suresh babu said...

போட மறந்து விட்டேன்.
பட உதவி- விகடன்

kirukan said...

super ;-)

பாண்டி said...

சூப்பரு!!!

ச.சங்கர் said...
This comment has been removed by a blog administrator.
ச.சங்கர் said...

சுரேஷ் செல்வா,
என்ன சொல்ல வர்ரீங்க,சிம்பு கரடின்றீங்களா?!!!
நெஜக் கரடிங்க கோச்சுக்கப் போகுது !!!!

Anonymous said...

>>>நெஜக் கரடிங்க கோச்சுக்கப் போகுது !!!!

:-))))))

Anonymous said...

நயனதாராவை பார்த்தா உங்களுக்கு குரங்கு ஞாபகம் வருதா ?
( ஏன்யா ...எல்லோரும் அந்த போட்டவில் சிம்புவையா பார்த்துக்கிட்டு இருந்தீங்க ? )

satya said...

Enakku simbuvoda daddy thaan mindla vanthaar. i suttufy the photo n published in my blog suresh...kekeke....ungalukkum acknowledge panni irukken!

kekekekeke!

யாத்திரீகன் said...

சூப்பரப்பு... :-)))))) இத்த சிம்பு பாத்தா... சை..இந்த அளவுக்கு நம்ம கலை உணர்ச்சியோட பண்ணலையோன்னு.. ரீடேக் எடுத்துரப்போரான் பொறம்போக்கு....

Suresh babu said...

சங்கர்,

நான் எங்கே சிம்புவை கரடின்னு சொன்னேன்?.....:-)

கிறுக்கன்,பாண்டி,

பின்னூட்டத்திற்கு நன்றி.

சத்யா,
எதை கொண்டுவந்தோம் இழப்பதற்கு,
எது எடுக்கப்பட்டதோ அது எங்கிருந்தோ எடுக்கப்பட்டது. :-)
உங்க பதிவு பார்த்தேன். ந்ன்றாக இருந்தது.

வாங்க செந்தில்,

சிம்பு மேல் அப்படி என்னங்க கோபம்?