Friday, October 21, 2005
Previous Posts
- தேசப்பற்று...
- அருமை x அருகாமை
- மனதுடன் ஒரு போராட்டம்...
- சிறுவயது விளையாட்டுக்கள்.
- ஜனாதிபதியிடமிருந்து நன்றிக் கடிதம்...
- நட்சத்திரமா !!! நானா ???
- ஜனாதிபதிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
- ஒரு தேசியின் புலம்பல்கள்...
- 24 MBpS அகலப்பாட்டை இணைப்பு
- தனி மனித சுதந்திரம்
- Akanksha
- Child Relief fund
- Craftsbridge
- Give India
- Mayaorganic
- Dhan
- tnftnc
- ரம்யாவின் பதிவு
8 Comments:
1,4,5 super..
எனக்கு இப்போதான் ஈலேர்ந்து வண்டுக்கு பிரமோஷன் கிடச்சிருக்கு. பட்டாம்பூச்சிக்கு இன்னும் டைம் ஆகும்னு நினைக்கிறேன். சரியா மாட்ட மாட்டேங்குது. :)
exif வரலியே? என்ன காமிரா?
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.
அதுசரி, எங்க ஊருக்கு பெங்களூரு அக்கா முறை. அது தெரியுமா?:-))))))
நல்ல படங்கள் சுரேஷ்..முக்கியமா முதல் மூணுமே ரொம்ப நல்லா இருக்கு..ஆமா, நீங்க இவ்வளவு நல்லா படம் எடுக்கறீங்க..இதுக்கு முன்னாலே ஃபோட்டோ பதிவு போட்டிருக்கீங்களா?
நன்றி இராமநாதன்,
படம் எடுத்தது Sony F828 Cybershot கேமராவில். படத்தை resize செய்யும் போது exif எல்லாம் போய்விடுகிறது.
துளசி அக்கா,
>>>அதுசரி, எங்க ஊருக்கு பெங்களூரு அக்கா முறை. அது தெரியுமா?:-))))))
தெரியலயே அக்கா :-((
ரம்யா,
இப்போது தான் photography கற்றுக்கொண்டு வருகிறேன். முதலில் உபயோகித்தது என் மாமாவின் கேமராவில். இப்போது தான் நமது 'ஆனந்த் விநாயகம்' சொன்ன ஆலோசனைப்படி புதிதாக Nikon 5400 Camera ஒன்று வாங்கி இருக்கிறேன். நான் முதலில் நினைத்தபடி photography அவ்வளவு எளிதாக இல்லை. கற்றுக்கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன.
நன்றி செந்தில்,
நீங்கள் சொல்வது மிகவும் சரி.. என்னாலேயே அதை உணர முடிகிறது.
நீங்கள் வலைபதிய ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்.
சுரேஷ்,
இங்க பாருங்க. புரியும்:-)
http://thulasidhalam.blogspot.com/2005/02/blog-post_03.html
சுரேஷ்,
இங்க பாருங்க. புரியும்:-)
http://thulasidhalam.blogspot.com/2005/02/blog-post_03.html
நன்றி அக்கா... இப்போ தெரிஞ்சு போச்சு..:-)
Post a Comment
<< Home