Monday, October 03, 2005

24 MBpS அகலப்பாட்டை இணைப்பு

போன மாதம் தான் இது பற்றி தெரிய வந்தது. 'பி தேர்' என்னும் நிறுவனம் 24 MBps ப்ராட்பேண்ட் இணைப்பை வெறும் 24 பவுண்டுகளுக்கு கொடுக்கிறார்கள். எந்தவிதமான இறக்கல் கட்டுப்பாடுகளுமில்லாத இணைப்பு இது.

இப்போது இருக்கும் 1 MB இணைப்பே படு வேகமாக இருக்கிறது. இருந்தாலும் இப்போது கொடுக்கும் அதே பணத்திற்கு இதைவிட 24 மடங்கு அதி வேக இணைப்பு கிடைக்கும்போது ஏன் விடவேண்டும். உடனடியாக இணைப்புக்கு விண்ணப்பித்து விட்டேன்.

இணைப்பு கிடைத்தவுடன் அந்த அனுபவத்தைப்பற்றி எழுதுகிறேன்.

4 Comments:

Anonymous Dubukku said...

ezhuthunga...
The service is available only from Jan it seems. So will wait for your feedback (to see if there are any catches and on the service :))

October 03, 2005 3:28 PM  
Blogger Suresh babu said...

Dubukku,

Even here, there service is available only by end of january...Hopefully there is no catch...

October 04, 2005 2:24 PM  
Blogger Pot"tea" kadai said...

சகோ, அப்போ நீங்க 24 மடங்கு அதிகமாக எழுதுவீர்களா? ;)
மூன்றாவது பதிவு போட்டு விட்டேன்! வீட்டான்ட வந்துவிட்டுப் போங்க!

October 08, 2005 2:56 PM  
Blogger Suresh babu said...

சத்யா,

அப்படியே தமிழ்மணத்திலும் இணைந்து விடுங்கள்..

October 11, 2005 6:56 PM  

Post a Comment

<< Home