Thursday, September 22, 2005

தமிழ் வாழ்க !!!

இகாரஸ் ப்ரகாஷின் 'தமிழ் வாழ்க' (இந்தவாரம் மட்டும் :-)) பதிவை பார்த்துவிட்டு, தூண்டப்பட்ட தமிழ்ப்பற்றால் என்னுடைய கணிணியின் மேல் பக்கத்தை திரும்பவும் தமிழில் மாற்றிப்பார்த்தேன்.


பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.

5 Comments:

Blogger Unknown said...

நல்லா இருக்கு!

September 23, 2005 4:03 am  
Blogger Suresh said...

நன்றி அப்டிபோடு!!

பார்த்து ரொம்ப நாள் ஆச்சு

September 23, 2005 2:53 pm  
Anonymous Anonymous said...

இண்டெர்நெட் என்பதை இணையம் எனக் கூட மாற்றிக் கொள்ளலாம். நல்லா இருக்கில்லையா?

October 06, 2005 10:43 pm  
Blogger Ganesh Gopalasubramanian said...

சுரேஷ் கீழேயிருக்கும் சுட்டியில் இருந்து விண்டோஸ் LIP இறக்கம் செய்து நிறுவி பாருங்கள். இதை விட அழகாக நம் தாய் மொழியைப் பார்க்கலாம்

http://bhashaindia.com/Downloadsv2/Category.aspx?ID=2

October 08, 2005 9:58 am  
Blogger Suresh said...

ஜான்,

ரொம்ப நாள் ஆச்சு பார்த்து... ஆமாம் இணையம் ரொம்ப நல்லா இருக்கு.. மாற்றி விடுகிறேன்.

கணேஷ்,

சுட்டிக்கு நன்றி.. என்னவோ அது விண்டோஸ் 2003-ல் நிறுவ மறுக்கிறது.

October 11, 2005 6:57 pm  

Post a Comment

<< Home