அப்பா!! தமிழ்மணம் பாத்து எவ்வளவு நாளாச்சு?
நட்சத்திர வாரத்தை அடுத்து, அலுவலக புதிய வேலைப்பளு, தீபாவளிக் கொண்டாட்டம், ஒரு வாரம் பாரிஸ் விடுமுறைப் பயணம் என்று இரண்டு வாரங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. எதையோ தவற விட்டுவிட்டது போல ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்தது தான் உண்மை.
பாரிஸ் பயணம் பற்றி நிறைய எழுத வேண்டும்....ஆஹா!! எவ்வளவு அருமையான ஊர்...பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். பயணக்களைப்பு.. அப்புறம் நிறைய எழுதுகிறேன்.. இப்போது.. சில புகைப்படங்கள்.
Louvre ஓவியக்கூடத்தின் முன்பு,


ஈஃபில் டவரின் சில காட்சிகள்,



மைக்கெல் ஏஞ்சலோவின் ஒரு சிற்பம்,

Louvre ஓவியக்கூடத்தின் மேற்கூரை,

லியார்னோ டாவின்சியின் மற்றுமொரு ஓவியம்,

Louvre ஓவியக்கூடத்திற்கு எதிரில் ஒரு காட்சி,

பாரிஸின் புறநகரிலிலுள்ள ஒரு சர்ச்,

டிஸ்னிலாண்டில் சில காட்சிகள்,



வானுயர்ந்த கட்டிடங்கள்,




மனதைக் கவர்ந்த சில காட்சிகள்,

பாரிஸ் பயணம் பற்றி நிறைய எழுத வேண்டும்....ஆஹா!! எவ்வளவு அருமையான ஊர்...பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். பயணக்களைப்பு.. அப்புறம் நிறைய எழுதுகிறேன்.. இப்போது.. சில புகைப்படங்கள்.
Louvre ஓவியக்கூடத்தின் முன்பு,


ஈஃபில் டவரின் சில காட்சிகள்,



மைக்கெல் ஏஞ்சலோவின் ஒரு சிற்பம்,

Louvre ஓவியக்கூடத்தின் மேற்கூரை,

லியார்னோ டாவின்சியின் மற்றுமொரு ஓவியம்,

Louvre ஓவியக்கூடத்திற்கு எதிரில் ஒரு காட்சி,

பாரிஸின் புறநகரிலிலுள்ள ஒரு சர்ச்,

டிஸ்னிலாண்டில் சில காட்சிகள்,



வானுயர்ந்த கட்டிடங்கள்,




மனதைக் கவர்ந்த சில காட்சிகள்,


18 Comments:
சூஊஊஊப்பர் படங்கள். நான் எழுதறதுக்கு முன்னே முந்திக்கிட்டீங்கன்னா நல்லது:-))))
ஊர் சுத்திட்டு வந்தா இப்படிதான் போட்டா காமிக்கணும்!
சுரேஷ் பாபு,
நான் போய்வந்து பல நாள் கழிச்சும், இன்னும் போட்டோக்களை வலையேற்றாத சோம்பேறியா இருக்கறதை குத்திக்காட்டறாப்பல இருக்கு உங்க பதிவு.. டிஸ்னிலேண்ட் தவிர மத்த எல்லா போட்டோவும் என்கிட்டேயும் இருக்கு.. ஆனா நீங்க இன்னுமே அழகா எடுத்திருக்கீங்க.
என்ன சுரேஷ், இந்த மாதிரி படங்களைப் போட்டு என்ன மாதிரி ஆளுங்க படம் காமிக்க முடியாதபடி பண்ணிடுறீங்களே..!
அருமை அருமை சுரேஷ். கவித்துவமான படங்கள்.
சுரேஷ் படங்கள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்
நன்றி துளசி அக்கா, நீங்களே உங்கள் பயண அனுபவத்தை முதலில் எழுதுங்கள்.
நன்றி வெளிகண்ட நாதர்.
நன்றி சுரேஷ்,
சீக்கிரம் உங்கள் படங்களை போடுங்கள்.
நன்றி தருமி சார்,
சீக்கிரம் படத்தை போடுங்க சார்.
நன்றி மூர்த்தி மற்றும் கணேஷ்.
நன்றி உமா,
சரியா சொன்னீங்க... பாரிஸ் அருமையான ஊர். உண்மையிலேயே ரொம்பவும் enjoy பண்ணினோம்.
சுரேஷ்..
சொன்னா நம்ப மாட்டீங்க, என்னோட கல்லூரித்தோழன் ஒருவன் லண்டனில் வேலை செய்கின்றான், அவனும் நீங்கள் சென்றிருந்த சமயம்தான் பாரிஸ் சென்றிருந்திருக்கின்றான்...
இதோ இன்று காலைதான் அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னான்... உங்க வலைப்பூ இன்று பார்கையில்.. அட நீங்களும் பாரிஸ்...
:-)
சுரேஷ்
படங்களுடன் கதையும்(பயணக்கதையும்) வேண்டுமே. விரைவில் எழுதுங்கள்.
Wow...
Wow...
சுரேஷ்,
நல்ல புகைப்படங்கள். தேன் துளி சொன்ன மாதிரி கதையும் சீக்கிரம் போடுங்க.
செந்தில்...
உங்கள் நண்பர் எங்கு இருக்கிறார்?
நன்றி பத்மா,
கண்டிப்பாக எழுத வேண்டும்.
நன்றி வா(வ்)னதி!! :-)
நன்றி இராமநாதன்.. சீக்கிரம் எழுதறேன்.
super pics Suresh.
nalla velai Paris ku poittu vandhutteenga.. ippo paarunga anga enna nadakudhunnu..
படம் சூப்பருங்கோவ்
அப்ப வந்தாச்சா
எப்ப பதிவு போடறீங்க
லேட்டானாலும் படிச்சுருவேன்
படங்கள் அருமை
நன்றி சக்ரா, சிங், செயகுமார், மதுமிதா
நாங்கள் இருக்கும் வரை பாரிஸ் நகரம் கலவரங்களால் எள்ளலவும் பாதிக்கபட்டதாக தெரியவில்லை. தினமும் இரவு BBC World -பார்க்கும் போது தான் அது பற்றி தெரிய வந்தது.
//நான் எழுதறதுக்கு முன்னே முந்திக்கிட்டீங்கன்னா நல்லது// என்ன துளசி இங்கு வரீங்கலா??
Post a Comment
<< Home