Friday, September 16, 2005

நானும் படம் காட்டுறேன்...17th September 05

'ஊரோடு ஒத்து வாழ்' அப்படீன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க...
இதோ என் பங்குக்கு வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு தினமும் நடந்து சென்று திரும்பும்போது கண்ணில் பட்டதை எடுத்தது...

1) வீட்டிலிருந்து அலுவலத்துக்கு போகும் வழி.



2) போகும் வழியிலுள்ள ஒரு குளத்தில் அன்னம்,


3) புற்களில் பூக்கள்,


4) அருகிலுள்ள ஒடையில் அன்னப்பறவை,


5) விக்டோரியா பூங்காவின் இன்னொரு தோற்றம்,


6) நியூபரி கவுன்சிலின் தோற்றம்,



6) அலுவலகத்திலிருந்து வீட்டுக்கும் திரும்பும் வழி,


(படம் எடுத்தது Sony F828 Cybershot கேமராவில்.)

7) இது முகமூடியின் பின்னூட்டத்தை பார்த்தபின் சேர்த்தது. இந்தப்படம் Cumbria- எனப்படும் Lake district என்ற இடத்திற்கு போயிருந்த போது எடுத்தது.

26 Comments:

Blogger முகமூடி said...

தமிழ்மண வாத்து ப்ராஜக்டுக்கு அன்னம் அவுட் ஆஃப் ஸ்கோப்

வாத்து படத்தோட வாங்க...

September 16, 2005 10:27 pm  
Blogger Suresh said...

முகமூடி,

வாத்து படத்தையும் சேர்த்தாச்சு... :-)

September 16, 2005 10:45 pm  
Anonymous Anonymous said...

Man!! you seem to be working in a scenic place!! I see only 'Under Construction' boards around my office!!

September 16, 2005 11:58 pm  
Blogger சின்னவன் said...

போட்டியில் கலந்து கொள்வதானால் இந்த படத்ததையும் இணைத்து விடுகிறேன் ..

September 17, 2005 12:06 am  
Blogger Ramya Nageswaran said...

நல்ல படங்கள் சுரேஷ்.. ரொம்ப அழகா இருக்கு உங்க neighborhood!

September 17, 2005 2:35 am  
Blogger யாத்ரீகன் said...

முதல் முறை உங்கள் வலைப்பூ பக்கம்.. அருமையான படங்கள் ..

என்ன Camera சுரேஷ் ?

September 17, 2005 4:52 am  
Blogger Suresh said...

நன்றி சரவ்,ரம்யா,

செந்தில்,

உபயோகித்தது,
Sony F828 Cybershot. btw, நீங்க நம்ம நம்பிக்கை குழுமத்தின் dose doctor செந்தில் தானே?

September 17, 2005 8:44 am  
Blogger Suresh said...

சின்னவன்,

போட்டிக்கு படத்தையும் சேர்த்தாச்சு. :-)

September 17, 2005 8:44 am  
Blogger துளசி கோபால் said...

அருமையான இடங்கள் & படங்கள்

September 17, 2005 11:12 am  
Blogger Suresh said...

நன்றி துளசி அக்கா !!


இது நேற்றே போட்ட பதிவு. திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டது. அதனால் தலைப்பில் ஆங்கில எழுத்துக்கள் வருமாறு மாறுதல் செய்தேன். அப்படி செய்ததால் தமிழ்மணத்தில் திரும்பவும் பட்டியலிடப்பட்டுவிருகிறது..

September 17, 2005 11:26 am  
Blogger Suresh said...

bon,

Thanks for your comments. It's newbury..

September 17, 2005 8:08 pm  
Blogger Dubukku said...

attagasama irukku photos.
Kalakareeenga
Vaazhthukkual

September 19, 2005 11:32 am  
Blogger Chakra said...

Newbury aa.. not far away from where i live! Nice pics!

September 19, 2005 2:04 pm  
Blogger வீ. எம் said...

hyderabad ramojirao film city la work panreengala suresh???? :)
chumma :)

nice photos!

V M

September 19, 2005 2:48 pm  
Blogger Suresh said...

dubukku, chakra, வீ. எம்,

Thanks for your comments..

Chakra,

Where do you live? Do you remember we have met at heathrow few months back?

September 19, 2005 5:20 pm  
Blogger யாத்ரீகன் said...

அங்கதான் அப்படி ஓட்டுறாங்கனா..இங்கயுமா சுரேஷ்.. :-))))

September 20, 2005 3:02 am  
Blogger G.Ragavan said...

ஆகா! அழகான இடங்கள்.
மனதை மயங்கும் அற்புத வனங்கள்.
வெள்ளை வெளேர் என அன்ன இனங்கள்.
இங்குதான் இனிமையாக கழிகின்றன உங்கள் தினங்கள்.
படங்களைப் பார்த்து மகிழ்வது எங்கள் மனங்கள்.

(இது கவித இல்ல. கவித மாதிரி)

September 20, 2005 9:37 am  
Blogger Ganesh Gopalasubramanian said...

சும்மா சொல்லக் கூடாது நல்லாவே காட்றீங்க :-)

அங்க வேலை பார்க்க கொடுத்து வச்சிருக்கணும்யா

September 20, 2005 9:58 am  
Blogger Pot"tea" kadai said...

மிக நேர்த்தியான புகைப்படங்கள். அது சரி, அலுவலிற்குச் செல்லும் வழி, திரும்பும் வழி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்...இரு வழிகளா இல்லை இரு கோணங்களா? :)

சகோ...சும்மா கலாய்ச்சேன்!

என்னுடையத் தமிழ் வலைபதிவு...."பொட்"டீ" கடை!
எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.

நன்றி!
சத்யா

September 20, 2005 6:18 pm  
Blogger Suresh said...

செந்தில்,

ஓட்டலை உண்மையைத்தானே சொன்னேன். உங்கள் dose -களை எல்லாம் ஒரு தனிப்பதிவாக ஏன் வெளியிடக்கூடாது?

ராகவன்,

கலக்கல் கவிதை. நன்றி

கணேஷ்,

recent-ஆ 'அ ஆ' படம் பார்த்தீங்களா?...:-)

சத்யா,

ஒருவழியா சொந்தமா ஒரு பொட்டீகடையை திறந்திட்டீங்க.. வாழ்த்துக்கள்!!

September 20, 2005 7:15 pm  
Blogger பழூர் கார்த்தி said...

யோவ் சுரேஷு, இங்க மும்பையில இருக்கவே இடம் இல்ல.. இதுல இந்த மாதிரியெல்லாம் படத்தை போட்டு ஏன்யா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க
:-)
படங்களும், படம் பிடித்த விதமும் அருமை !!!

September 21, 2005 3:03 pm  
Blogger Suresh said...

நன்றி சோம்பேறி பையன் !!

September 23, 2005 2:46 pm  
Blogger Chandravathanaa said...

அழகிய படங்கள்.

September 26, 2005 1:37 pm  
Blogger Suresh said...

நன்றி சந்திரவதனா !!!

September 30, 2005 7:56 am  
Blogger தருமி said...

சுரேஷ்,
அது என்ன?
அலுவலகத்திற்குப் போறது ஒரு வழி; திரும்புறது வேற வழியா?

October 14, 2005 6:59 pm  
Blogger Suresh said...

வாங்க தருமி,

போறது வரது இரண்டும் ஒரே வழிதான் ஆனால் கேமராவின் கோணத்தில் இரண்டும் வேறு வேறாக இருந்தது அது தான்..

October 14, 2005 8:23 pm  

Post a Comment

<< Home