Thursday, February 23, 2006

புது வீடு மாற்றலும்... இணையத்தொடர்பும்...

அப்பாடா!!! ஒருவழியாய் இணைய தொடர்பு கிடைத்து விட்டது.

புது வீட்டிற்கு மாற்றலாகி இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. பழைய வீட்டில் இருந்த இணையத் தொடர்பை புது வீட்டிற்கு மாற்றச்சொல்லி விண்ணப்பித்து தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஞாபகப்படுத்தி... இந்தா அந்தாவென்று இழுத்தடித்து...... கடைசியில் ஒருவருட கான்ட்ராக்டிலிருந்து விடுவித்துவிடுங்கள் என்று சொல்லி.....ஒருவழியாய் புது இணையத்தொடர்பு கிடைத்தாகிவிட்டது. முன்பு கொடுத்துக்கொண்டு இருந்த அதே பணத்திற்கு 2 MBPS அகலப்பாட்டை இணைப்பு.

வந்து தமிழ்மணம் பார்த்தால், அப்படி ஒரு ஆச்சரியம்... எத்தனையோ புதுமுகங்கள். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

இனி அடிக்கடி சந்திக்கலாம்...

16 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

vaanga vaanga.

-Mathy

குமரன் (Kumaran) said...

வீடு மாத்தினீங்களா...என்னடா ஆளைக் காணோமேன்னு இங்க பேசிக்கிட்டு இருந்தோம்.

Pot"tea" kadai said...

welcome bck bro.

வெளிகண்ட நாதர் said...

தங்கள் வரவு நல்வரவாகுக! தமிழ் இணய மாறுதலகளை மேற்கொண்டு இடுகைகள் வகைப்டித்தும் கருவியை இனையுங்கள்!

puddhuvai said...

yeppa, enkaiya pooninga,... welcome back

மணியன் said...

வாங்க,வாங்க, இடைவேளைக்குப் பிறகு புதிய இணயபாட்டையின் வேகத்திற்கு இணையாக புத்துணர்ச்சியுடன் இடுகைகளை இடுங்கள்.

யாத்திரீகன் said...

வாங்க சுரேஷ்.. உங்க வலைப்பூவுக்கே.. நாங்க பலபேர்.. உங்களுக்கு வரவேற்ப்பு குடுக்குறோம் :-) இடையில் சுட்ட படங்களை (அட காமிராவிலதாங்க..) சீக்கிரம் ஏத்துங்க...

Suresh babu said...

மதி, குமரன், சத்யா, வெளிகண்ட நாதர், 'புதுவை' செந்தில், மணியன், செந்தில்,

அனைவருக்கும் நன்றி.

Balaji S Rajan said...

சுரேஷ் உங்க ப்ளாக் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

தாணு said...

மீள் வருகை!!?
Welcome back!

பத்மா அர்விந்த் said...

Welcome back

குமரன் (Kumaran) said...

அன்பு நண்பரே.

http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

மதுமிதா said...

சுரேஷ் இங்க பாருங்க
http://madhumithaa.blogspot.com/2006/03/blog-post_17.html

Dubukku said...

welcome back :)

Dharumi said...

என்னங்க இப்படி சொல்லாம கொள்ளாம...சரி,இனி அடிக்கடி சந்திப்போமா?...