Tuesday, October 31, 2006

மவுனத்தை முறிக்க....

பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகிறது... எப்படி திரும்ப ஆரம்பிப்பதென்று தெரியவில்லை... தற்போதைக்கு நீண்ட நாள் மவுனத்தை முறிக்க லண்டன் சென்றபோது சுட்ட சில புகைப்படங்கள்.














6 Comments:

Blogger தருமி said...

சிலை வைக்க நம்மளை அடிச்சிக்க முடியாதுன்னு நினச்சேன்... :)

November 01, 2006 9:06 am  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க. வாங்க.

தருமி: :)

November 01, 2006 4:10 pm  
Blogger Suresh said...

தருமி, மதி !!

வலைப்பதிவில் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது.

>>சிலை வைக்க நம்மளை அடிச்சிக்க முடியாதுன்னு நினச்சேன்... :)

:-) nice one...

November 01, 2006 6:33 pm  
Blogger Balaji S Rajan said...

சுரேஷ்,

வாங்க. கொஞ்சம் இடைவெளி விட்டதை போட்டோ போட்டு அசத்திட்டீங்க...

November 01, 2006 11:59 pm  
Anonymous Anonymous said...

என்னா சாரே, ரஜினி ஆயிட்டீங்க. வர்ரேன் வர்ரேன்னு...:-)

On a serious note, your previous posts are still of a lot of use. I am still trying to put a lot of them into practical use. Can't seem to master my mind:-(

-kajan

November 05, 2006 7:06 am  
Blogger Suresh said...

நன்றி பாலாஜி... இந்த முறை தீபாவளிக்கு சந்திக்க முடியாமல் போய்விட்டது.... (போன வருடம் Eastham-ல் சந்தித்தது ஞாபகத்துக்கு வருகிறது)

நன்றி கஜன்,

>>என்னா சாரே, ரஜினி ஆயிட்டீங்க. வர்ரேன் வர்ரேன்னு.

:-) :-)

November 05, 2006 10:40 am  

Post a Comment

<< Home